காலை மாலை என 2000 ரூபாய் அதிகரிக்க தங்கத்தின் விலை

by Admin / 22-08-2026 12:31:34am
காலை மாலை என 2000 ரூபாய் அதிகரிக்க தங்கத்தின் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை காலை மாலை என 2000 ரூபாய் சவரனுக்கு2000 .00 ரூபாய்  உயர்வு .ஒரு கிராம் ஆபர்ண தங்கம்250.00 ரூபாய் உயர்ந்து  14,850 ரூபாய்க்கும்  ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து18,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை10.00 ரூபாய் உயர்ந்து  ஒரு கிராம் 270.00 ரூபாய்க்கும்  ஒரு கிலோ கட்டி வெள்ளி 2,70,000  ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

காலை மாலை என 2000 ரூபாய் அதிகரிக்க தங்கத்தின் விலை
 
Tags :

Share via
Logo