திண்டுக்கல்லில் உள்ள தனியார் வேளாண் கல்லூரி விடுதியில் பசியால் மயங்கி விழுந்த பதிமூன்று மாணவ மாணவிகள்

by Editor / 17-06-2022 05:12:26pm
திண்டுக்கல்லில் உள்ள தனியார் வேளாண் கல்லூரி விடுதியில் பசியால் மயங்கி விழுந்த பதிமூன்று மாணவ மாணவிகள்

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே சேனாங்கோட்டையில் உள்ள தனியார் வேளாண் கல்லூரி விடுதியில் பசியால் 13 மாணவ மாணவிகள் மயங்கி விழுந்தது தொடர்பாக விசாரணை நடத்தினால் மாணவ மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ள வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அதேபோல் சிவகுமார் இன்று விசாரித்தார். அப்போது விடுதியில் தினமும் காலை 9.30 மணிக்கு காலை உணவு வழங்கப்படுவதாகவும் ஆனால் ஏழு மணிக்கு வகுப்புகள் தொடங்கப் போவதாகவும் மாணவ மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து முறையாக விசாரணை நடத்தப்பட்டு தவறு நடந்து இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர் 
 டி ஓ தெரிவித்தார்.

 

Tags :

Share via
Logo