முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைத்தாரருக்கு இலவசமாக வேஷ்டி சேலை

by Admin / 11-10-2025 02:26:49am
முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைத்தாரருக்கு இலவசமாக வேஷ்டி சேலை

தீபாவளி பண்டிகை வரும் இருபதாம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைத்தாரருக்கு இலவசமாக வேஷ்டி சேலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனை வழங்கும் பொழுது ,முதியோர்களின் கைரேகை அளிப்பதில் ஏதாவது பிரச்சனை உருவானாலும் கையெழுத்து இட்டு வேட்டி சேலைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அறிவுரை கூறப்பட்டுள்ளது..  இலவச -வேட்டி -சேலைகளை அடுத்த வாரம் முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைத்தாரர்கள்  பெறலாம்.

 

Tags :

Share via

More stories