இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலன்
காதலனால் ஏமாற்றப்பட்ட 24 வயது பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் புனேவில் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2018ல் திருமணம் நடந்தது. ஆனால் அவரது கணவர் 2020 இல் இறந்துவிட்டார். இந்த நிலையில் தான் பணிபுரிந்த தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த சங்கராம் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் கர்ப்பமானார். ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்ததால் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags :