மூதாட்டியை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட சம்பவம்-3 பேர் பணியிடை நீக்கம்

குளச்சலில் மீன் விற்றுவிட்டு பேரூந்தில் பயணிக்க வந்த மூதாட்டிஒருவரை பேருந்திலிருந்து இறக்கி விட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியத்தைத்தொடர்ந்து தமிழக முதல்வர் வரை இந்த விடியோக்காட்சிகள் சென்றதைத்தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் மைக்கேல், நடத்துனர் மணிகண்டன், நேர காப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் போக்குவரத்து துறை பொது மேலாளர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
Tags :