மீன் விற்பனை செய்த தாய் ஒருவரை பேருந்தில் இருந்து இறக்கி விட்டது அதிர்ச்சி அளிக்கிறது -முதல்வர்

by Editor / 07-12-2021 09:49:09pm
மீன் விற்பனை செய்த தாய் ஒருவரை பேருந்தில் இருந்து இறக்கி விட்டது அதிர்ச்சி அளிக்கிறது -முதல்வர்

மீன் விற்பனை செய்து வந்த  தாய் ஒருவரை பேருந்தில் இருந்து இறக்கி விட்டது அதிர்ச்சி அளிக்கிறது – முதல்வர் ஸ்டாலின்.மகளிருக்கு இலவச பயணச்சீட்டு வழங்கும் இக்காலத்தில் நடத்துநரின் செயல் கண்டிக்கத்தக்கது.
எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும் – முதல்வர்குளச்சலில் மீனவ மூதாட்டியை பேருந்திலிருந்து இறக்கி விட்ட சம்பவம் தொடர்பாக முதல்வர் ட்வீட்டரில் வேதனைத்தெரிவித்துள்ளார்.

 

 

Tags :

Share via