அதிநவீன இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை மையத்தை முதலமைச்சர்மு.க..ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.34.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை மையத்தை முதலமைச்சர்மு.க..ஸ்டாலின் திறந்து வைத்தார்
Tags :



















