வங்கதேசத்தின் அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்து வரும் நிலையில்

by Editor / 27-07-2022 02:22:43pm
வங்கதேசத்தின் அன்னிய  செலவாணி  கையிருப்பு குறைந்து வரும் நிலையில்

வங்கதேசத்தின் அன்னிய  செலவாணி  கையிருப்பு குறைந்து வரும் நிலையில் செடான் கார்கள் தங்க நகைகள்  மற்றும்  ஆடம்பரப்  பொருட்களின்  இறக்குமதிக்கு   கட்டுப்பாடு   விதித்துள்ளது. திரவமாயிருக்கபட்ட   இயற்கை  எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்  இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  அந்நிய செலாவணி கையிருப்பு 40 பில்லியன்  டாலருக்கு  குறைவாக இருப்பதால்   ஐந்து   மாதங்களுக்கு  மட்டுமே  இறக்குமதிக்கு  பயன்படுத்த  முடியும் நிதி   உதவிக்காக வங்கதேசம்  சர்வதேச  நிதியத்தின்  உதவியை நாடி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Tags :

Share via
Logo