இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை வான் கடே கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையேயான டி20 ஐந்தாவது போட்டி இன்று நடந்தது.டாஸ் வென்ற இங்கிலாந்து அணிபந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய இந்திய அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 247 ரன்களை எடுத்தது. அடுத்த ஆட புகுந்த இங்கிலாந்து அணி 10 புள்ளி மூணு ஓவரில் அனைத்து விக்கெட் களையும் இழந்து 97 ரன்கள் எடுத்து.... இந்திய அணியிடம் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது .இத்தொடரில் இந்திய அணி ஐந்துக்கு நாலு என்ற கணக்கில் வெற்றி பெற்று டி20 போட்டி கோப்பையை தன் வசப்படுத்தியது.

Tags :