நெல்லை பேட்டை ஐடிஐ அருகே வாலிபர் வெட்டிப் படு கொலை.

by Editor / 22-11-2022 07:58:09am
நெல்லை பேட்டை ஐடிஐ அருகே வாலிபர் வெட்டிப் படு கொலை.

நெல்லைபேட்டையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நடுக்கல்லூரைச் சோ்ந்த நம்பிராஜன் என்பவர் நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.பேட்டை காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை.முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருப்பதாக காவல்துறை தகவல்.நெல்லையை பொறுத்தவரை தற்போது கொலைகள் அதிகரித்துவருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த கொலை தொடர்பாக தென்காசி,தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo