காவிரியில் மிதந்த மர்ம பெட்டி

by Staff / 11-11-2022 01:54:23pm
காவிரியில் மிதந்த மர்ம பெட்டி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் இரண்டு மர்ம பெட்டிகள் மிதந்து மிதந்து வந்தன. பெட்டிகள் முழுமையாக மூடப்பட்டு பார்சல் செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டிருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பெட்டிக்குள் என்ன உள்ளது என்பதை தெரியாமல் மர்மமாக உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். காவிரியில் மிகுந்த மர்ம பெட்டிகள் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
 

 

Tags :

Share via

More stories