முதலமைச்சர் விஜய் உடன் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

by Editor / 15-05-2026 03:43:34pm
முதலமைச்சர் விஜய் உடன் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை, தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று சந்தித்து மரியாதை நிமித்தமாக வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பில் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நடிகராக இருந்து தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜயை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள்  தெரிவித்ததாக கூறப்படுகிறது.
 

 

Tags :

Share via

More stories

Logo