சீனாவில் 22.13 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறப்பு

by Admin / 27-12-2025 06:47:50pm
சீனாவில் 22.13 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறப்பு

சீனாவில் 22 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறப்பு. இந்த சுரங்கப்பாதையின் பெயர் தியான் சான் செங்லி. இது உலகின் மிக நீளமான விரைவு சுரங்க பாதையாகும்.. சின்ஜியான் உய் குர் பகுதியில் உள்ள தியான் சான் மலைகள் வழியாக அமைந்துள்ளது. உரும் கி_யுலி அதிவேக நெடுஞ்சாலையின் முக்கிய பகுதியாக பயண நேரத்தை சுமார் 20 நிமிடங்களாக குறைக்க கூடியது.( 13 புள்ளி 78 மைல்களை 22.13 கிலோமீட்டர்) இது சீனாவின் கட்டுமான திறமைக்கு மற்றும் ஒரு சான்றாக அமைந்துள்ளது.

 

Tags :

Share via