இரண்டாவது நாள் இன்று.. இந்திய அணி ஆட உள்ளது.
இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆன மூன்றாவது கிரிக்கெட் தொடர் போட்டி ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்தில் உள்ள பிரிசு பேனின் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆஸ்திரேலியா அணி. மழையின் காரணமாக நிறுத்தப்பட்ட ஆட்டம்.பின்பு தொடர்ந்து மழை நின்றது ஆரம்பிக்கப்பட்டது ஆஸ்திரேலிய அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களை எடுத்தது
: இரண்டாவது நாள் இன்று.. இந்திய அணி ஆட உள்ளது.
Tags :