10 லிட்டர் கள்ளச்சாராயம் 100 பாக்கெட் பறிமுதல்

by Editor / 14-05-2023 07:08:21pm
 10 லிட்டர் கள்ளச்சாராயம் 100 பாக்கெட் பறிமுதல்

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில் திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் காவியா அறிவுறுத்தலின்படி சிறுபாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாங்கம் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை செய்து J.ஏந்தல் கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்த ராஜேந்திரன் (50) என்பவனை கைது செய்து அவரிடமிருந்து 10 லிட்டர் கள்ளச்சாராயம் 100 பாக்கெட் பறிமுதல் செய்து நடவடிக்கை.

 

Tags :

Share via

More stories