சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்வு

by Admin / 07-03-2024 10:27:01am
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்வு

 ஒரு கிராம் ஆபரண தங்கம் 50 ரூபாய் உயர்ந்து 6,090 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 48,720 வரைக்கும் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6,560 ரூபாயும் ஒரு சவரன் 52 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய்50 காசு உயர்ந்து 78 ரூபாய் 50 காசு ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 78,500 க்கும் விற்பனை ஆகிறது.

 

 

Tags :

Share via