ஹோர்முஸ் ஜல சந்தியை மீண்டும் திறப்பது குறித்த தற்காலிக ஒப்பந்தம் காரணமாக கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளது.
அமெரிக்காவும் ஈரானும் 14 அம்ச கோரிக்கையின் காரணமாக ஹோர்முஸ் ஜல சந்தியை மீண்டும் திறப்பது குறித்த தற்காலிக ஒப்பந்தம் காரணமாக கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளது. லண்டன் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு கிட்டத்தட்ட 1.5% குறைந்து 99 டாலர் ஆகவும் அமெரிக்கா டெக்சாஸில் கச்சா எண்ணெய் ஐந்து சதவீதம் வரை குறைந்து 92 டாலராகவும் உள்ளது அமெரிக்காவும் ஈரானும் 60 நாள் போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலம் ஹார்முஸ் ஜல சந்தியை மீண்டும் திறக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க அவசரப்படவில்லை என்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
Tags :



















