பம்பரம் சின்னம் கிடையாது - வேறு சின்னத்தில் போட்டியிடுவோம் துரை வைகோ

by Staff / 27-03-2024 12:00:45pm
பம்பரம் சின்னம் கிடையாது - வேறு சின்னத்தில் போட்டியிடுவோம் துரை வைகோ

மதிமுகாவுக்கு பம்பரம் சின்னம் கிடைக்காத சூழல் உருவாகியுள்ள நிலையில் இதுகுறித்து மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேசியுள்ளார். அவர் கூறுகையில், சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் விரும்பும் சின்னம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் பிற கட்சிகள் வஞ்சிக்கப்படுகின்றன. எங்களுக்கு பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால் மாற்று திட்டங்களும் வைத்துள்ளோம். அதன்படி வேறு சின்னத்தில் போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo