மாநில திட்டக்குழு தயாரித்த அறிக்கையினை தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலினிடம் சமர்பிப்பு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் தாக்கம் மதிப்பீடு ,நான் முதல்வன் திட்டத்தில் மதிப்பீட்டாய்வு ,தமிழ்நாட்டில் பொத்தொழில் துவக்கத்திற்கான சுற்றுச்சூழல் அமைப்பு வாய்ப்புகள் மற்றும் சவால்கள் த்மிழ்நாடு கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதி கொள்கை மற்றும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த நகரிய மேம்பாட்டு கொள்கை ஆகிய அறிக்கையினை தயாரித்த மாநில திட்டக்குழு தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலினிடம் துணை மாநிலத் திட்ட குழு அலுவல் சார் துணைத் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநில திட்டக் குழு செயல் துணை தலைவர் பேராசிரியர் ஜெ ஜெயரஞ்சன் ஆகியோர் சமர்பித்தனர்.
Tags :