தமிழக அரசு ரூ.1000 கொடுப்பதற்கு காரணம் இதுதான் சீமான்

தர்மபுரி பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசை 1000 ரூபாய் அரசு என விமர்சித்துள்ளார். மேலும் பெண்கள் ஓட்டுக்களை வாங்க முடியவில்லை, அதனால் தான் அவர்களுக்கு ரூ.1000 கொடுத்து ஓட்டுக்களை பெற முயற்சிக்கின்றனர் என கூறியுள்ளார். மேலும், எனக்கு பின்னல் வரும் இளைஞர் கூட்டத்தை தடுக்க, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளுக்கு 1000 ரூபாயை கொடுத்து அவர்களை தடுத்து நிறுத்துகிறது இந்த திமுக அரசு என கூறியுள்ளார்.
Tags :