தங்கம் வென்ற இமானே காலிஃப்-க்கு கனிமொழி வாழ்த்து

by Staff / 10-08-2024 11:53:21am
தங்கம் வென்ற இமானே காலிஃப்-க்கு கனிமொழி வாழ்த்து

பாரிஸ் ஒலிம்பிக்கில் பாலின சர்ச்சையில் சிக்கிய அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே காலிஃப் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு வாழ்த்து கூறி கனிமொழி எம்பி தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உங்களது வெற்றியானது, உறுதிப்பாடு மற்றும் மன உறுதியின் மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகும். நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo