பாஜக போராட்டம்.. திருமாவளவன் வரவேற்பு

டாஸ்மாக் முறைகேடுக்கு எதிராக தமிழக பாஜகவின் போராட்டத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் மதுபானம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், எங்களின் நிலைப்பாட்டிற்கு குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும், வரவேற்பு அளிப்போம் என்றும் தெரிவித்தார். முன்னதாக டாஸ்மாக் முறைகேடு போராட்டத்தில் பங்கேற்க சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார்.
Tags :