அப்பாவு மீது இபிஎஸ் குற்றச்சாட்டு

by Editor / 17-03-2025 12:46:38pm
அப்பாவு மீது இபிஎஸ் குற்றச்சாட்டு

சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் அப்பாவு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்து வருகிறார். மேலும், “நாங்கள் வெளிநடப்பு செய்தால், சபாநாயகர் அப்பாவு எங்களைப் பார்த்து நகைக்கிறார். 'போங்க போங்க' என கிண்டல் செய்கிறார்” என குற்றம்சாட்டியுள்ளார்.

 

Tags :

Share via