ஷாப்பிங் மாலில் தீ விபத்து.. 50 பேர் பலி

by Editor / 17-07-2025 01:18:07pm
ஷாப்பிங் மாலில் தீ விபத்து.. 50 பேர் பலி

ஈராக்கில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் இன்று நள்ளிரவில் அதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்தனர். ஷாப்பிங் மால் முழுவதும் தீ பரவியதால், வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் வெளியே ஓடினர். சிலர் உள்ளே சிக்கியுள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்த முழு விவரங்கள் இன்னும் தெரியவில்லை. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 

Tags :

Share via