கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்

மகளிர் ஆணையத்தின் தலைவராகவும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராகவும் இருந்த வசந்தி தேவி இன்று (ஆக.01) தனது 87வது வயதில் காலமானார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் வசந்தி தேவி போட்டியிட்டார். அவர் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Tags :