சென்னை முழுதும் மழை பெய்து வருகிறது.
பல மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று மதியத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது.இடையிடையே இடியுடன் கூடிய மழைபெய்து வருகிறது.
Tags :



















