சேப்பாக்கம் மைதானத்தில் போலீஸ் தடியடி

by Staff / 03-05-2023 01:20:43pm
சேப்பாக்கம் மைதானத்தில் போலீஸ் தடியடி

மே 6 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள சென்னை மும்பை அணிகள் மோதும் போட்டிக்கு டிக்கெட் வாங்க ரசிகர்கள் அலைமோதுகின்றனர். ஐபிஎல் போட்டிக்கு டிக்கெட் வாங்க அத்துமீறி வரிசையில் நுழைய முயன்றவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். மேலும் கூட்ட நெருசல் காரணமாக சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் ஐபிஎல் டிக்கெட் வாங்க திரண்டிருந்த ரசிகர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo