ஜூலை 1 முதல் ரயில் கட்டணம் உயர்வு?

நாடு முழுவதும் அனைத்து ரயில்களிலும் ஜூலை 1 முதல் கட்டணம் உயர்த்தப்படும் என வெளியாகியுள்ள தகவல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவு ரயில்களில் பயணிக்க ஒரு கி.மீ.,க்கு 1 பைசா உயர்த்தப்பட உள்ளதாகவும், ஏசி பெட்டிகளில் பயணிக்க ஒரு கி.மீ.,க்கு 2 காசுகள் உயர்த்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம், 2ஆம் வகுப்பு சிட்டிங் மற்றும் சாதாரண பெட்டிகளுக்கு கட்டணம் உயர்த்தப்படாது என கூறப்படுகிறது.
Tags :