ரகுவரனை திருத்த முயன்றேன்.. .. மனம் திறந்த நடிகர் ’பப்லு’

நடிகர் ரகுவரன் கடந்த 2008இல் 49வது வயதில் உயிரிழந்தார். அவர் குறித்து நடிகர் ‘பப்லு, பிரித்விராஜ், அளித்த பேட்டியில், "ரகுவரன் போதைப் பொருளுக்கு அடிமையானார். அதை தொடர்ந்து பயன்படுத்தியதால் மூளையில் இருக்கும் நினைவுப் பகுதி செயல் இழந்துபோனதுதான் அவரது இறப்புக்கு காரணம். நான் அவரைத் திருத்துவதற்காக பல முயற்சிகளை செய்திருக்கிறேன். ஆனால், 'உன்னுடைய வேலை எதுவோ, அதை மட்டும் பார்' என்று சொல்லிவிட்டார்" என்றார்.
Tags :