மறுக்கப்படும் வெளிநாட்டு கல்வி உதவித்தொகை

by Editor / 15-07-2025 03:27:37pm
மறுக்கப்படும் வெளிநாட்டு கல்வி உதவித்தொகை

எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கான உதவித் தொகையை மத்திய அரசு வழங்காமல் தாமதித்து வருவதாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் 2025-26 கல்வியாண்டில் வெளிநாடு சென்று படிப்பதற்கான உதவித் தொகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.சி/எஸ்.டி ஏழை மாணவர்கள் 106 பேரில் 40 பேருக்கு மட்டுமே உதவித்தொகையை வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via