பள்ளத்தில் கவிழ்ந்து தீ பற்றியெரிந்த ஆம்னி பேரூந்து.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற ஆம்னி பேருந்து நள்ளிரவில் மணப்பாறை அருகே கட்டுப்பாடு இழந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீ பிடித்தது இதில் 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தப்பியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தவர் ஓடி வந்து பேருந்தில் உள்ளே இருந்தவர்களை காப்பாற்றியுள்ளனர் இந்த சம்பவம் பெறும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
Tags : பள்ளத்தில் கவிழ்ந்து தீ பற்றியெரிந்த ஆம்னி பேரூந்து.