சென்னையில் இன்று மாலையில்  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் அதிரடியாக குறைந்துள்ளது.

by Admin / 23-10-2025 02:48:59pm
சென்னையில் இன்று மாலையில்  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் அதிரடியாக குறைந்துள்ளது.

சென்னையில் இன்று மாலையில்  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 100 ரூபாய்குறைந்து 11,400 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம்  91 ஆயிரத்து 200ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலை 400 ரூபாய் குறைந்து170..00 ரூபாய்க்கு ஒரு கிராம் வெள்ளி விற்பனை செய்யப்படுகிறது..

சென்னையில் இன்று மாலையில்  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் அதிரடியாக குறைந்துள்ளது.
 
Tags :

Share via

More stories

Logo