அமைச்சர் உதயநிதி இப்படி பேசுவதை நிறுத்த வேண்டும்: எல். முருகன்
பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டியதற்கு திமுக உடன்படவில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதற்கு மத்தியமைச்சர் எல். முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். உதயநிதியின் கருத்து திமுகவின் பிற்போக்குத்தனத்தை காட்டுவதால், இது போன்று பேசுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார். 500 ஆண்டு கால கனவு, லட்சியம் நிறைவேறி இருப்பதால் இந்திய மக்கள் அதனை கொண்டாடி வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
Tags :