மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவோம் - பிரதமர் மோடி

by Staff / 28-02-2024 01:48:59pm
மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவோம் - பிரதமர் மோடி

நெல்லை பாளையம்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு எனது நமஸ்காரங்கள். நாட்டுக்காக உழைக்க நெல்லையப்பர், காந்திமதி அம்மன் நல்லாசி தர வேண்டும். திருநெல்வேலி அல்வாவைப் போன்ற, இனிமையான உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. திருநெல்வேலி அல்வா போலவே நெல்லை மக்களும் மிகவும் இனிப்பானவர்கள். தமிழக மக்கள் பா.ஜ.க. மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம் என்றார்.

 

Tags :

Share via

More stories