ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாக அறிவிப்பேன்-அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

by Admin / 16-08-2026 08:20:19pm
 ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாக அறிவிப்பேன்-அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்வில் ஹார்ஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாக அறிவிப்பேன் என்று பேசிய பேச்சு உலக அரங்கில் மிக பெரிய அதிர்வலையை உருவாக்கியுள்ளது. மிக மோசமாக தோற்கடிக்கப்பட்டு வரும் ஈரானை முழுமையாக தோற்கடித்த பின்பு ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாக அறிவிப்பேன் என்றும் தற்போதைய நிலையில் அமெரிக்க கடற்படை அங்கு கடுமையான முற்றுகையை செயல்படுத்தி வருவதாகவும் அமெரிக்கா விரும்பினால் ஒழிய எந்த ஒரு கப்பலும் அதன் வழியை செல்ல முடியாது என்றும் போர் காரணமாக அமெரிக்காவில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது ஒப்புக்கொண்ட ஈரான் போன்ற ஒரு நாடு அணு ஆயுதம் தயாரிப்பதை தடுப்பதற்காக அமெரிக்க மக்கள் இந்த கூடுதல் விலையை வழங்குவதில் தவறில்லை என்றும் கூறினார் ட்ரம்பின் இந்த அறிவிப்பு ஈரானின் துணை வெளிவரவு அமைச்சர் காசிம் காரிபா பாடி ஹார் முஸ் நீரிணையை ஒரு டுவிட்டர் பதிவாளோ விமானம் தாங்கிய போர் கப்பறாரோ அல்லது தேர்தல் பிரச்சார பேச்சுக்களாலோ கைப்பற்றி விட முடியாது என்றும் அது எப்போதும் ஈரானின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் பசிபிக் பெருங்கடலையும் பாரசீக வளைகுடாவையும் இணைக்கும் இந்த நீர் இணையானது உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தில் சுமார் 20 முதல் 25 சதவீத பங்கை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இது ஈரான் மற்றும் ஓமன் நாடுகளின் கடல் எல்லைக்குட்பட்ட ஒரு கடல் வழி பாதை ஆகும் இதை அமெரிக்கா தனது நாட்டின் பிராந்தியமாக அறிவிப்பது என்பது பெரும் பதற்றத்தை உலக அளவில் ஏற்படுத்தி உள்ளது.

 ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாக அறிவிப்பேன்-அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
 

Tags :

Share via

More stories

Logo