தொடர் மழையின் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள்

ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியும் கொல்கத்தா அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 20 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட களமிறங்கிய கொல்கத்தா அணி ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி ஏழு ரன்கள் எடுத்த நிலையில் தொடர் மழையின் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகளை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
Tags :