மீண்டும் தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்

by Editor / 26-04-2025 05:28:45pm
மீண்டும் தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக, திருமண வயதில் உள்ள பெண்களை வைத்திருக்கும் ஏழை மக்கள் கடுமையான பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசு, தாலிக்கு தங்க நாணயம் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via