கேரளா வயநாட்டில் நிலச்சரிவின் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளா வயநாட்டில் கல்லாடி சுரங்கப் பாதை கட்டுமான பணியின் பொழுது ஏற்பட்ட நிலச்சரிவின் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த ஒன்பது பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மேற்படி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மண்ணுக்குள் புதைந்து உள்ளவர்களை தேடும்படியும் தீவர படுத்தப்பட்டுள்ளது. பணிகளை தேசிய பேரிடர் மீட்பு படை 60 வீரர்கள் செய்து வருகின்றனர். மலப்புறம் வயநாடு மாவட்டத்தை இணைக்கும் மேற்படி கல்லாடியில் அனகோங்குயில் வெப்பாடி சுரங்கப்பாதை சாலை அமைக்கும் பணி நடந்து வருகையில் தென்மேற்கு பருவ மழையினால் நிலச்சரிவு ஏற்பட்டது.
Tags :





.jpg)












