ஆஸ்திரேலியா அணி ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது.

by Admin / 23-10-2025 07:32:51pm
ஆஸ்திரேலியா அணி ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது.

இரண்டாவது ஒருநாள் 50 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய இந்திய அணி 50 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட களம்புகுந்த ஆஸ்திரேலியா அணி46.2 ஓவரில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்து இந்திய அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி. ஆஸ்திரேலியா அணி இரண்டாவது வெற்றியை பெற்றதின் காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இரண்டு போட்டிகளை வென்றதன் மூலம் கைப்பற்றியது.

 

ஆஸ்திரேலியா அணி ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது.
 

Tags :

Share via