மது கொடுத்து மாணவருடன் உடலுறவு.. ஆசிரியை கைது
அமெரிக்காவில் பள்ளி மாணவரிடம் அத்துமீறிய பெண் ஆசிரியை ஒருவர் அவருடன் உடலுறவு வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு நடுநிலைப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த மெலிசா மேரி கர்டிஸ் மாண்ட்கோமெரி மது மற்றும் போதைப் பொருட்களைக் கொடுத்து அவருடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண் தனது கார் தொடங்கிப் பல இடங்களில் வைத்து மாணவரிடம் 20 முறைக்கு மேல் உடலுறவு வைத்துக்கொண்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆசிரியையை கைது செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :













.png)





