மின்சாரத்தை சேமிக்க டை அணிவதை நிறுத்துங்கள் பொதுமக்களுக்கு ஸ்பெயின் பிரதமர் அறிவுரை

by Editor / 31-07-2022 03:09:35pm
மின்சாரத்தை சேமிக்க டை அணிவதை நிறுத்துங்கள் பொதுமக்களுக்கு ஸ்பெயின் பிரதமர் அறிவுரை

மின்சாரத்தை சேமிக்க நிறுத்தவேண்டும் என்று ஸ்பெயின் பிரதமர் அறிவுரை வழங்கியுள்ளார் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் தாம் அணியவில்லை என்றும் தமது அமைச்சர்கள் அதிகாரிகள் மற்றும் தனியார் துறையில் உள்ள தொழிலாளர்களும் இதை  செய்ய வேண்டும் என்று விரும்புவதாக கூறினார்.டை அணியாதது மக்கள்  குளிர்ச்சியாக இருப்பது உறுதி செய்யும் என்றும் அதனால் குறைந்த ஆற்றல் செலவுகள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo