என்ஐஏ சோதனை - 2 பேர் கைது

by Editor / 30-06-2024 10:12:14pm
என்ஐஏ சோதனை - 2 பேர் கைது

தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பவர்களை கண்டறிய தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஜூன் 30) நான்கு இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. இதில், சாலியமங்கலைத்தைச் சேர்ந்த முஜிபுர் ரகுமான் மற்றும் அப்துல் ரகுமான் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, அவர்களிடம் இருந்து முக்கிய ஆதாரங்களாக லேப்டாப், பெண்டிரைவ் போன்றவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சோதனையானது சுமார் 5 மணி நேரங்களுக்கும் மேலாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.

 

Tags : என்ஐஏ சோதனை - 2 பேர் கைது

Share via

More stories