மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்தது
சென்னையில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்தது. பகல் 12.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணிக்குள் தீவிர புயலாக கரையை கடந்தது. மிக்ஜாம் புயல் கரையை கடந்த நிலையில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags :