திமுக அரசுக்கு டிடிவி புகழாரம்
தமிழக அரசு, சென்னை மழை, வெள்ளத்தை சிறப்பாக கையாண்டுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை மழையின் வெள்ளம், அதன் மீட்பு பணிகள் குறித்து பேசிய டிடிவி தினகரன் "சென்னையில் நல்ல அதிகாரிகளைக்கொண்டு திமுக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. அரசின் செயல்பாட்டால் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காப்பாற்றப்பட்டு உள்ளனர்" அரசு சிறப்பாக கையாண்டுள்ளது என கூறியுள்ளார்.
Tags :



















