36 லட்ச ரூபாய் கல்வி உதவித் தொகை காண ஆணைகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்வழங்கினார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிற்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் வெளிநாட்டில் பட்ட மேற்படிப்பு பயில பத்து சிறுபான்மையென மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் 10 சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கு கலா 36 லட்ச ரூபாய் கல்வி உதவித் தொகை காண ஆணைகளை வழங்கினார்.
Tags :














.jpg)



