விநாயகர் சதுர்த்திக்கு விஜய் ஏன் வாழ்த்து சொல்லவில்லை? என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி.

by Editor / 11-09-2024 06:06:15am
விநாயகர் சதுர்த்திக்கு விஜய் ஏன் வாழ்த்து சொல்லவில்லை? என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி.

விநாயகர் சதுர்த்திக்கு விஜய் ஏன் வாழ்த்து சொல்லவில்லை? என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வியெழுப்பியுள்ளார். விநாயகர் சதுர்த்திக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஏன் வாழ்த்து சொல்லவில்லை? இதனால் விஜய் எப்படி நடுநிலையாளராக இருக்க முடியும் என கேட்டுள்ளார். இதனிடையே திமுகவை பின்பற்றி, இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்துக் கூட சொல்ல முன்வருவதில்லை என்பதால் அவர் திமுகவின் 'பி டீம்' என விமர்சித்து வருகின்றனர்.

 

Tags : விநாயகர் சதுர்த்திக்கு விஜய் ஏன் வாழ்த்து சொல்லவில்லை? என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி.

Share via

More stories

Logo