ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு

by Staff / 12-06-2024 12:43:27pm
ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு

2024 ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அபார வெற்றி பெற்று 132 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு இன்று (ஜூன் 12) முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பதவியேற்பு விழா விஜயவாடா அருகே உள்ள கேசராப்பள்ளி ஐடி வளாகத்தில் நடைபெற்றது. ஆளுநர் அப்துல் நசீர் அவருக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

 

Tags :

Share via