உக்ரைன் ரஷ்யா போர் முடிவுக்கு வர போப் பிரான்சிஸ் பிராத்தனை

by Staff / 01-06-2022 01:50:38pm
உக்ரைன் ரஷ்யா போர் முடிவுக்கு வர போப் பிரான்சிஸ் பிராத்தனை

உக்ரேன்  மீதான போரினை  ரஷ்சிய  கைவிட வேண்டும் என போப் பிரான்சிஸ் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் முடிவுக்கு வந்து உலகில் அமைதி நிலவுவதாக சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். இத்தாலி ரோம் நகரின் தேவாலயத்தில் நடைபெற்ற சர்வதேச பிரார்த்தனையில் பிஷப்புகள் பாதிரியார்கள் காண உக்ரைன் தூதர் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கிறிஸ்தவ மத கடவுளின் தாய் என்று அழைக்கப்படும்மேரி  அன்னையிடம் வன்முறை மற்றும் பழிவாங்கும் இதயங்களை சமாதானம் செய்ய வேண்டி பிரார்த்தனை செய்தார்.

 

Tags :

Share via

More stories

Logo