உக்ரேனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான நீண்டதூர ராக்கெட் வழங்குகிறது அமெரிக்கா

உக்ரைனுக்கு நீண்ட தூர இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் ராக்கெட்டுகளை அமெரிக்கா வழங்குகிறது ரஷ்ய படை எடுப்பு 100வது நாளை எட்டிய நிலையில் உக்ரைனுக்கு 700 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத தொகுப்பு அமெரிக்கா வழங்குகிறது புதிய தொகுப்பில் ரஷ்யா எல்லைகளை தாக்கி அழிக்கக்கூடிய நீண்டதூர ராக்கெட்களை அமெரிக்க வழங்க முடிவு செய்துள்ளது.ரஷ்ய பகுதிகளைத் தாக்கி அழிக்கும் வகையிலான ராக்கெட்களை உக்ரேனுக்கு வழங்கப் போவதில்லை என அமெரிக்க அதிபர் தெரிவித்து மறுநாளை இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Tags :