ஆபத்தான சாலையோர டாப் 10 உணவுகள்

by Staff / 21-08-2023 04:50:19pm
ஆபத்தான சாலையோர டாப் 10 உணவுகள்

நம்மில் பலரும் சாலையோரம் கிடைக்கும் சாட் உணவுகளை விரும்பி சாப்பிடுவது உண்டு. இந்தியாவின் மோசமான சாலையோர உணவுகளின் பட்டியலில், பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் தஹி பூரி முதலிடம் பிடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டேஸ்ட் அட்லஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில் இது தெரியவந்துள்ளது. தஹி பூரிக்கு அடுத்தபடியாக சேவு, டபேளி, பாம்பே சாண்ட்விட்ச், எக் புர்ஜி, டில்லி வடை,ஜவ்வரிசி வடை, பப்டி சாட், கோபி புரோட்டா, போண்டா ஆகியாவை மோசமான சாலையோர டாப் 10 உணவு பட்டியலில் உள்ளன.

 

Tags :

Share via